எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல்  சுயநலமானது :

காதலைப் பொறுத்தவரை பெண்களே இதில் சுயநலவாதிகள் 
ஆனால் 
அதிலும் சிறு பொதுநலம் உண்டு அது அவளை உணர்வுப் பூர்வமாய் நேசிக்கும் ஆண்மகன் "அந்த சுயநலத்தின் காரணம் புரிந்து அதற்கேற்ப அவன் செயல்படும்போதே அந்த பொதுநலம் வெளிப்படும்"... அதுவரையிலும் பெண்கள் சுயநலவாதிகள்...

மேலும்


மேலே