எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் சுயநலமானது : காதலைப் பொறுத்தவரை பெண்களே இதில்...

காதல்  சுயநலமானது :

காதலைப் பொறுத்தவரை பெண்களே இதில் சுயநலவாதிகள் 
ஆனால் 
அதிலும் சிறு பொதுநலம் உண்டு அது அவளை உணர்வுப் பூர்வமாய் நேசிக்கும் ஆண்மகன் "அந்த சுயநலத்தின் காரணம் புரிந்து அதற்கேற்ப அவன் செயல்படும்போதே அந்த பொதுநலம் வெளிப்படும்"... அதுவரையிலும் பெண்கள் சுயநலவாதிகள்...

நாள் : 24-Sep-19, 9:51 pm

மேலே