புரிதல் அற்ற உறவுகள்... தடுமாறும் மனங்கள் .... தடுக்கி...
புரிதல் அற்ற உறவுகள்...
தடுமாறும் மனங்கள் ....
தடுக்கி விழ செய்யும்
துரோகிகள் ........
பொறுப்பற்ற சமூகம் ....
சுயநலமான சொந்தங்கள் ...
அன்பு என்ற முகமூடிக்குள்
ஆயிரம் பந்தங்கள் .....
இவை யாவும்
விளங்கி கொள்ளும்
தருணம்
வெறுமை அடையும்
மனம்..........
பயணிக்கும்
தனிமையை தேடி .......