எண்ணம்
(Eluthu Ennam)
கொள்ளைக்கு போனவனும்கொல்லைக்கு போனவனும்காரியசித்தி அடையும்வரைநிம்மதியுடன் இருந்ததே இல்லை-மகா*லீ*... (Udt Mahalingam)
19-Dec-2019 2:30 pm
கொள்ளைக்கு போனவனும்
கொல்லைக்கு போனவனும்
காரியசித்தி அடையும்வரை
நிம்மதியுடன் இருந்ததே இல்லை
-மகா*லீ*