எண்ணம்
(Eluthu Ennam)
காதலுக்கு கள்ளத்தனம்தெரியாது என்கிறாய்பிறகு எப்படி?என் இதய அறையின்எல்லா கதவுகளையும்பூட்டியபின்பும்எனக்குள்... (இர்பான்)
23-Aug-2016 12:33 am
காதலுக்கு கள்ளத்தனம்
தெரியாது என்கிறாய்
பிறகு எப்படி?
என் இதய அறையின்
எல்லா கதவுகளையும்
பூட்டியபின்பும்
எனக்குள் வந்தாய்....?!