எண்ணம்
(Eluthu Ennam)
🍻சும்மா 🥃அவசரத்தில் அடித்து வருவது தந்திஅவசியமில்லாமல் வருவது தொந்திஆலோசனை... (கலையரசன்)
15-Apr-2020 5:24 pm
🍻சும்மா 🥃
அவசரத்தில் அடித்து வருவது தந்தி
அவசியமில்லாமல் வருவது தொந்தி
ஆலோசனை யில்லாமல்
வருவது வாந்தி
யோசனை இல்லாமல் வருவது வதந்தி
நினைக்கவே கூடாது எதையுமே வருந்தி
போராட தேவை காந்தி
உறவாட தேவை கொழுந்தி
கொளுத்த தேவை பருத்தி
கொடுக்க வேண்டும்
நல் நீதி
நித்தமும் தேவை நிம்மதி
பதட்டத்தில் தேவை யுக்தி
உறக்கத்தில் தேவை அமைதி
கடவுளுக்கு தேவை பக்தி
மறைக்க வேண்டும் எல்லாவற்றையும் அழுத்தி
இப்படிக்கு நான் மறதி 🧢...........