எண்ணம்
(Eluthu Ennam)
நிலவும் அவள் அழகும்💃💃💃💃💃💃💃💃💃அவளை வடித்துமீதமிருந்த அழகை தூக்கி எறிகையில்நிலவு... (ஹீ பாலா ஜீ MBA)
29-Aug-2020 12:09 am
நிலவும் அவள் அழகும்
💃💃💃💃💃💃💃💃💃
அவளை வடித்து
மீதமிருந்த அழகை
தூக்கி எறிகையில்
நிலவு முளைத்தது...!!!
💘மதுபாலா💘