எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலவும் அவள் அழகும் 💃💃💃💃💃💃💃💃💃 அவளை வடித்து மீதமிருந்த...

நிலவும் அவள் அழகும்
💃💃💃💃💃💃💃💃💃
அவளை வடித்து

மீதமிருந்த அழகை 
தூக்கி எறிகையில்

நிலவு முளைத்தது...!!!

💘மதுபாலா💘

பதிவு : ஹீ பாலா ஜீ MBA
நாள் : 29-Aug-20, 12:09 am

மேலே