அம்மா கவிதை.. காடெல்லாம் சுற்றி கால்களில் செருப்புகள் இன்றி..!!விறகுகள்...
அம்மா கவிதை..
காடெல்லாம் சுற்றி கால்களில் செருப்புகள் இன்றி..!!விறகுகள் சுமந்து விறகு அடுப்பில் சாதம் வடித்து..!!முதல் பிடி சாதம் ஓடோடி வந்து ஊட்டுவாயே அம்மா..!!இன்றும் தேடுதம்மா உன் கையால் ஒரு பிடி சாதம்..!!வருடங்கள் போனபின்னும் வயதுகள் போனபின்னும்..!!கவலைகள் வரும்போதெல்லாம் தலைசாய்க்க தாய்மடிதான் வேண்டுமம்மா..!!