எண்ணம்
(Eluthu Ennam)
🌾உயிரில் கலந்தவளே🌾 .💐🌸💐🌸💐🌸💐🌸💐#நேசிப்பின் முதல் #இழையென....!!!#மழலையின் மிருதுவானமொழி #உரைக்கிறாய்...!!!#வானிலிருந்து... (ஹீ பாலா ஜீ MBA)
30-Sep-2020 8:13 am
🌾உயிரில் கலந்தவளே🌾
.💐🌸💐🌸💐🌸💐🌸💐
#நேசிப்பின் முதல்
#இழையென....!!!
#மழலையின் மிருதுவான
மொழி #உரைக்கிறாய்...!!!
#வானிலிருந்து உதிரும்
#மழையால் உயிர்த்துக்
கிடந்த அத்தனை
#உயிர்களோடும்...!!!
#நான் உன்னில்
#உனதுயிரில்
கலந்தேனடி
#என்னவளே....!!!
🍂மதுபாலா🍂