எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

🌾உயிரில் கலந்தவளே🌾 .💐🌸💐🌸💐🌸💐🌸💐 #நேசிப்பின் முதல் #இழையென....!!! #மழலையின்...

🌾உயிரில் கலந்தவளே🌾
 .💐🌸💐🌸💐🌸💐🌸💐
#நேசிப்பின் முதல் 
#இழையென....!!!

#மழலையின் மிருதுவான
மொழி #உரைக்கிறாய்...!!!

#வானிலிருந்து உதிரும் 
#மழையால் உயிர்த்துக் 
கிடந்த அத்தனை 
#உயிர்களோடும்...!!!

#நான் உன்னில்
#உனதுயிரில்
கலந்தேனடி
#என்னவளே....!!!

🍂மதுபாலா🍂

பதிவு : ஹீ பாலா ஜீ MBA
நாள் : 30-Sep-20, 8:13 am

மேலே