எண்ணம்
(Eluthu Ennam)
-----------------------------கவிதா நதி தீரத்திலே---------------------------------------கபீர் தாஸின் குறளடிகள் தோட்டக்காரன் வருவதைப்பார்த்த... (கவின் சாரலன்)
15-Jan-2021 9:38 am
-----------------------------கவிதா நதி தீரத்திலே---------------------------------------
கபீர் தாஸின் குறளடிகள்
தோட்டக்காரன் வருவதைப்பார்த்த மொட்டுக்கள் கூவி உரைத்தன
பார்த்துப் பார்த்து பறித்துச் சென்றான்( இன்று உங்கள் முறை) நாளை எங்கள் முறை !
சந்த் கபீரின் தோகே குறளடிகள் :
malin aavat dekh ke, kaliyan kahe pukaar .
phoole phoole chun lie, kali hamaari baar .
phoole phoole chun lie, kali hamaari baar .