எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                     சிறுகதை


               2. வியர்வை    

ஒரு மனிதன் தான் வாழ்க்கையை வாழ பல ஆசை கனவுகளை தேடுகிறார். அவர் தேடும் வாழ்க்கைகள் எல்லாம் அவர் நம் இந்த உலகில் நான் எப்படி வாழ வேண்டும் என்று அவன் யோசித்து வாழ்கிறான் அவன் வாழும் வாழ்க்கை என்பது வெற்றியின் திருமுகம் ஒரு விவசாயம் தொழிலை வைத்து தான் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அவர் தான் விவசாயம் பண்ணையில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் உணவு தானியங்கள், பயிர், நெல், கம்பு, சோளம் போன்றவைகள் எல்லாம் பயரிட பட்டுள்ளது இன்னொரு தனி ஏக்கரில் பல இயற்கை தானியங்களை அவர் வளர்த்து வருகிறார் அதில் வாழை, தென்னை, கொய்யாமரம், நாவல்பழம் மரம், புளியமரம், வேப்பமரம், பனைமரம், கத்திரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், அவரக்காய், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, தக்காளி, கருணைக் கிழங்கு, சோனை கிழங்கு, வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், மாங்காய், எலுமிச்சம் பழம், நார்த்தங்காய், தேங்காய், கொய்யாப்பழம், பன்னீர் திராட்சை, வாழைப்பழம், மாதுளைப் பழம், தர்பூசணி, பூசணிக்காய், இளநீர், மல்லிகைப்பூ, கனகா மரம், செம்பருத்தி, வாடாமல்லி,  ரோஜாப்பூ போன்ற வற்றை வைத்து தான் விவசாயம் பண்ணையில் வாழ்ந்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் அவர் விவசாயம் பண்ணையில் அவர் விவசாயம் பண்ணையில் அவர் பொழுதுகள் போக ஆடு, மாடு, கோழி, சேவல், வாத்து, புறா, பச்சைக்கிளி, வான்கோழி, பின்னி கோழி, நாய்கள், பன்றிகள்,

மேலும்


மேலே