எண்ணம்
(Eluthu Ennam)
காமத்துப்பால்கண்கள் இளம்பருவம் கண்டு இமயம் தொடும்!கற்பனையில் சிறகை விரித்துத்... (இராகுஅரங்கஇரவிச்சந்திரன்)
12-Feb-2022 9:20 pm
காமத்துப்பால்
கண்கள் இளம்பருவம் கண்டு இமயம் தொடும்!கற்பனையில் சிறகை விரித்துத் துள்ளிப் பறக்கும் ! விழிகளின் மின்னல் ஓளி பிரகாசிக்கும். மங்கையின் சொற்கள் முத்த முத்த அமுதமானது!
கட்டழகு மேனியும்வானோரும் மழங்கி !
மாலை
கபடமில்ல காதலர்க் கிடையே தோன்றும் ஊடல், அன்பு நீண்டன வளர
நிரந்தர மங்கலமானது !
கட்டழகு மேனியும்
மாலை