எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அருகில் இருந்தும்
போலியாக இருக்கும்
உறவுகளுடன் இருப்பதை விட..
தனிமையில் இருப்பது மேலானது.....

மேலும்

தனிமை



தாயின் கருவறைக்குள்ளேயே
பல நாட்கள் பழகிக்கொண்டிருந்தேன்..
நோய் நொடிகலூடே, தனியொரு படுக்கையில்
தனிமையையே நண்பனாக்கிக்கொண்டேன்..
மகிழ்ச்சி கொண்டாட்டங்களால் விரட்டப்பட்ட தனிமைக்கு, என் வேதனைகளும் துக்கங்களூமே அவ்வப்போது மருந்திட்டு ஆற்றுகின்றன.
நிறைய கனவுகளையும் நிறைவேறாத கற்பனைகளையும் தனிமையே எனக்கு தருவித்துக்கொடுக்கிறது..உள்ளொன்றும்
புறமொன்றெனஉழலும் மாக்களுக்கிடையில் மன்றாடி
மாய்வதைவிட, யாருமற்றபோதும்
எனக்கே எனக்கென்றிருக்கும்
என் தனிமையே எனக்கு மேலானது.






மேலும்


மேலே