எண்ணம்
(Eluthu Ennam)
வேண்டுகோள்/ விருப்பம்நாம் அனைவரும் இங்கு முகம் அறியாதவாறு இத்தளத்தில்... (மனக்கவிஞன்)
24-Dec-2023 6:45 pm
வேண்டுகோள்/ விருப்பம்
நாம் அனைவரும் அன்னியர்களே தமிழ் கவிதைகள் இங்கு இனணத்துள்ளது
தமிழ் கவிதைகள் இனணத்தாளும் கவிதைகள் மேல் நாட்டம் இல்லாதவர்களுக்கு நாம் அன்னியர்கள்
ஏதாவது ஒரு வழியில் கவிதைக்காக நாம் குழுவாக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
மேற்கொண்டு அனைவரும் இங்கு அவர்கள் கருத்துக்கள் கூறினாள் நன்றாக இருக்கும்
நன்றி