நட்பு நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது


  • கவிஞர் : அறிவுமதி
  • நாள் : 9-Mar-12, 4:02 pm
  • பார்வை : 24

பிரபல கவிஞர்கள்

மேலே