நல்லவேளை நட்பிற்கு இல்லை

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:01 pm)
பார்வை : 32


மேலே