நறுக்குகள் - புரட்சி

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.

குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்.


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 8:02 pm)
பார்வை : 53


பிரபல கவிஞர்கள்

மேலே