வீட்டில் பூச்சிகள்

நீலக் குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கின்றன...
வீட்டில் பூச்சிகள் !


கவிஞர் : சுஜாதா (எ) ரங்கராஜன்(21-Apr-12, 1:13 pm)
பார்வை : 161


பிரபல கவிஞர்கள்

மேலே