தமிழக அரசியல்

இலங்கையில்
தமிழனைச் சிங்களவன்
கொன்று குவிக்கிறான்
தமிழ்நாட்டில்
தமிழனைத் தமிழனே
கொல்லத் துடிக்கிறான்

எம் இனத்தின்
சோகக் கதையை
எங்கு போய் சொல்வது ?


கவிஞர் : மு. மேத்தா(11-Apr-11, 9:06 pm)
பார்வை : 172


மேலே