மனம்

கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்


கவிஞர் : விக்ரமாதித்யன்(6-Dec-12, 12:21 pm)
பார்வை : 0


மேலே