குழந்தை

முழுதாய் வாழ்ந்து முடிக்க
முன்னூறு வார்த்தைகள் போதும்
இவனோ வார்த்தைகளின் ஊர்வலத்தில்
வழிதவறிய குழந்தை.


கவிஞர் : விக்ரமாதித்யன்(6-Dec-12, 12:18 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே