ஒன்று சுதந்திரத்தின் வானம்

ஒன்று சுதந்திரத்தின் வானம்
இல்லை என்றால்
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குகளுக்கில்லை


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 4:40 pm)
பார்வை : 49


மேலே