சடகோபர் அந்தாதி - தற்சிறப்புப் பாயிரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனைமுன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென்த மிழ்த்தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்அடி யுற்றுநின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.


  • கவிஞர் : கம்பர்
  • நாள் : 6-Dec-12, 1:13 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே