பிரேயர் சாங் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

பொண்ணே உனக்காகத்தான்
தினம் pray பண்ணுவேன்
உன்ன மறக்காமத்தான்
தினம் pray பண்ணுவேன்
pray பண்ணுவேன்

உன் cellphoneல balance மறைஞ்சிடும்டி
உன் laptopல virusஆ நெறஞ்சிடும்டி
உன் ATM card ரெண்டும் தொலைஞ்சிடும்டி
அது கெடச்சாலும் pin number மறந்துட
pray பண்ணுவேன்.

நீ எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்.
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்.

காலேஜ் பசங்கல்லாம் auntyனு அழைக்க
வேண்டி pray பண்ணுவேன்
drainage குழியுல நீ விழுந்து குளிக்க
தோண்டி pray பண்ணுவேன்
தூங்கப் போனா தூங்க முடியாமத் தான்
கொசு புடுங்கிட pray பண்ணுவேன்.
அதையும் மீறி நீயும் தூங்கப் போனா,
power star கனவில் வந்து dance ஆட pray பண்ணுவேன்.
ஹே எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்.
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்.

உன் best friendக்கு அழகான புருசன்
கிடைக்க pray பண்ணுவேன்.
வழுக்க தலையோட உனக்கு ஒரு புருசன்
கிடைக்க pray பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துப் போட
நான் சத்தியமா pray பண்ணுவேன்.
அந்த பத்தும் love பண்ணாமலே... என்னைப்
போல மாப்பிளைங்க நீயும்
தேட pray பண்ணுவேன்.
ஹே எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்.
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்.

நீ bikeஉல போனா போலீஸ் நிறுத்தணும்டி
நீ jogging போனா நாயி துரத்தணும்டி
உன் girlfriends எல்லாம் பேயா மாறணும்டி
உன் boyfriends எல்லாம் gayயா மாறத்தான்
pray பண்ணுவேன்.
நீ எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்.
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்.
நீ எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்.
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்.


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:00 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே