தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
தாஜ்மஹாலை ஒரு கறுப்புத் துணியால் முக்காடிட்டு மூடிவையுங்கள்
தாஜ்மஹாலை ஒரு கறுப்புத் துணியால் முக்காடிட்டு மூடிவையுங்கள்
தாஜ்மஹாலை
ஒரு
கறுப்புத் துணியால்
முக்காடிட்டு மூடிவையுங்கள்
எல்லாச் சேரிகளும்
ஒழிக்கப்பட்டபிறகு
திரும்பவும் அதை
திறந்து கொள்வோம்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
