ஏசுபிரான் ஒரு சாவி செய்தார்

ஏசுபிரான் ஒரு
சாவி செய்தார்
‘அன்பு’
வள்ளுவர் ஒரு
சாவி தந்தார்
‘அறம்’
நடிகன் ஒரு
சாவி செய்தார்
‘சகோதரத்துவம்’
சங்கரர் ஒரு
சாவி கண்டார்
‘அத்வைதம்’
கார்ல்மார்க்ஸ் ஒரு
சாவி தந்தார்
‘பொதுவுடைமை’
அண்ணல் காந்தி ஒரு
சாவி கண்டார்
‘அகிம்சை’...


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:27 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே