காதல் வாழ்க்கை

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:42 pm)
பார்வை : 0


மேலே