சிற்பங்கள்

எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:41 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே