நம்பிக்கை

பசித்த வயிற்றுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன பற்பல
தாவரம்
ஒன்று ஆல். ஒன்று அரசு
ஒன்று வேம்பு…
அவனுக்கு வேண்டிய
ஒன்றோ
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:26 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே