நறுக்குகள் - அறுவடை

சுவரொட்டியை

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 8:04 pm)
பார்வை : 36


பிரபல கவிஞர்கள்

மேலே