idhayam

என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி நித்தமும் ஆடுபவளே....!
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை நின்றுவிடும் என் ஓட்டம்!

எழுதியவர் : Renga (2-Nov-10, 12:51 pm)
பார்வை : 3583

மேலே