காதல் பிரிவு

விழிகளில்
வடியும்
நீரில்
இதயங்கள்
கரையும்
காதல் பிரிவால்.....

எழுதியவர் : கஜேந்திரன் (2-Nov-10, 3:47 pm)
Tanglish : kaadhal pirivu
பார்வை : 1817

மேலே