கடமைகள்

மயக்கம் தெழிந்தாலும் பள்ளிப்போதை
தெழியவில்லை பள்ளிப்பருவ நாட்களிலே
சிறகடித்து பறந்திருந்தேன்

இன்றும் சிறகடித்துச் செல்ல ஆசைதான்
சிறகுகள் இருந்தும் முடியவில்லை

இன்று இருளாய் சூழ்ந்தது கவலைகள்
கழுத்தை நெறிக்கும் கடமைகள்

எழுதியவர் : (9-Jan-13, 12:36 am)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : kadamaigal
பார்வை : 131

மேலே