அவஸ்த்தை,,,

நீ கட்டியாலும்
கனவுக்கோட்டையில்
நான் சிதறிப்போன
மணித்துளிகள்,,,,,,,,
உன் மௌனச்சிரிப்பு
எனைக்கொன்று குவிக்கும்
நொடியிலும் உன் அழகை அள்ளி
நான் குழித்து மகிழ்வேன்,,,,
கழுத்தை நெரிக்கும்
உன் நினைவுகளோடு நான்
தினமும் கதை சொல்லும்
அவஸ்த்தை ,,,,,,,,,
என் அறையெங்கும்
குதித்துவிளையாடும்
உன் உருவம் கண்டே
உறைந்து போகிறேன்,
நெஞ்சு வெடிக்குமலவிற்கு
பாரம் உன்னோடு நான்
வாழும் அந்த நிமிடம் பற்றியே,,,,,,

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (9-Jan-13, 12:42 am)
சேர்த்தது : ifanu
பார்வை : 79

மேலே