வேண்டுகோள்

குடையைப் பிடித்துவிடாதே !
உன் மேனி நனைக்காத ....
மழைத்துளிகளின் ..
வேண்டுகோள் .

எழுதியவர் : நமகி (9-Jan-13, 12:43 am)
பார்வை : 116

மேலே