நிரந்தர முகவரி

நிரந்தர முகவரி என்பது
வீடு அல்ல
...
சிலருக்கு....
நல்லோரின் இதயம்
சிலருக்கு...
வெறும் சுடுகாடு
அது
அவர் அவர்
செயலைப் பொருத்தது

எழுதியவர் : (9-Jan-13, 9:58 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 78

மேலே