வெந்து விடுவேன்

விறகு இல்லை ..
தீயும் இல்லை .. ஆனால்
எரிகிறேன் உன் தவிர்ப்பாள்..
தந்துவிடு உன்னை - இல்லை
வெந்துவிடுவேன் தனியே...!

எழுதியவர் : வெற்றி (11-Jan-13, 7:14 pm)
Tanglish : venthu viduven
பார்வை : 180

மேலே