.......... இழப்பு..........

சிந்திக்க மறந்ததால் நிந்திக்கப்பட்டவன்,
உனை சந்திப்பதற்கு முந்திக்கொண்டு வந்தேன்,
பிறகு ஏனோ மெத்தனமாய் கலைந்தேன்,
அதன் உறுதியில் விழுந்து உன்னை இழந்தேன்,
அதனது விளைவின் தொடர்ச்சியில் என்னை இழந்தேன்..........

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (14-Jan-13, 9:53 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 107

மேலே