தேவதை

எவனோ ஒரு
குருடன் சொன்னானாம்...
அவள்
தேவதையைப் போல
இருக்கிறாள் என்று...
எனக்கு
மட்டும் தான் தெரியும்
அவள் தான்
தேவதையே என்று...!!!

எழுதியவர் : சசிகணேஷ் (15-Jan-13, 3:23 pm)
சேர்த்தது : sasiganesh
Tanglish : thevathai
பார்வை : 149

மேலே