முயற்சி

முயற்சி செய்வாய்....
இரவல் ஒளியில் மின்னும் சந்திரனாய் அல்ல...
சுய சக்தியில் மிளிரும் சூரியனாய் பிரகாசிக்க...

எழுதியவர் : pratheba chandramohan (16-Jan-13, 7:13 am)
பார்வை : 134

மேலே