pratheba chandramohan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  pratheba chandramohan
இடம்:  Salem
பிறந்த தேதி :  06-Apr-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Dec-2012
பார்த்தவர்கள்:  224
புள்ளி:  18

என் படைப்புகள்
pratheba chandramohan செய்திகள்
pratheba chandramohan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2014 11:02 am

நடைபயில கற்றுத்தந்தாய் நீ எனக்கு...
என்னுள்ளே தமிழுக்கும்...
அதனால்...
என் நடையில் உன் சாயல்...

என் நாவில் நெல்கொண்டு
எழுத்திட்ட பேச்சியப்பன் நீ...
ஆதலால் பேச்சும் உன் பொலவே...

தூரலோ...தூற்றலோ...
கைக்குட்டை நனைத்தபோது...
என் தொய்வுநீக்கி தோள்மீதேற்றி...
உலகம் உனக்கு கீழென உணர்த்தியது நீ...
திமிரென்று உணரப்படுவது யாதென்று விளக்கி...
அறிவென்ற திமிரொன்று எனக்களித்தாய்...

எழுத்தறிவித்தவன் இறைவன் எனில்...
எந்தையே...
நீயே என் இறைவன்...

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (17)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு�
user photo

Chidhambaram

Salem
கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (17)

கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்

இவரை பின்தொடர்பவர்கள் (17)

karthikboomi

karthikboomi

Ramanathapuram
priyamudanpraba

priyamudanpraba

singapore
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
மேலே