ஆசிரியரைவிட கோழிதான் சூப்பர்டா ...!

மாணவன்(1) : நம்ம ஆசிரியரைவிட கோழிதான் சூப்பர்டா ...
மாணவன்(2) : எப்பிடியடா ....?

மாணவன் (1) :நம்ம வாத்தியார் முட்டதான் போடுவார் ..ஆனால் கோழி முட்டையும் போட்டு குஞ்சும் பொரிக்கும்
***********************************************

மாணவன் : சார் பேப்பர்ல மார்க் போடும் போது முட்டை போடாதீங்க

ஆசிரியர் : ஏன் டா?

மாணவன் : எங்க அப்பா அய்யப்பனுக்கு மாலை போட்டுருக்காரு !

ஆசிரியர் : ?????

எழுதியவர் : கவிஞர் இனியவன் (17-Jan-13, 4:22 pm)
பார்வை : 468

மேலே