பார்வை

முனுசாமி : என் கண்ணு முன்னால இரும்பு துண்ட காட்டி காட்டி பாக்குறியே ஏன் ?

ராமசாமி : உன் பார்வை காந்த பார்வையா
இல்ல சாதா பார்வையானு தெரிஞ்சுக்கதான்.

முனுசாமி : ?!?!?!?????????????

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (17-Jan-13, 6:56 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

மேலே