நடுவுல கொஞ்சம் முடிய காணோம்

மனோகர்: நடுவுல கொஞ்சம் முடிய காணோம்
சந்தானம்: டேய் இவனுக்கு முதல்ல மூலயே இல்ல...
முடியக்காணமாம்
இந்த கடுப்பேத்துற வேலய வெச்சிக்காத, இருக்குற கொஞ்ச முடியயும் வெட்டிப்புடுவன்....
படவா

எழுதியவர் : Rikas Marzook (18-Jan-13, 6:18 pm)
சேர்த்தது : Rikas Marzook
பார்வை : 475

சிறந்த நகைச்சுவைகள்

மேலே