Rikas Marzook - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Rikas Marzook |
இடம் | : Chicago, USA |
பிறந்த தேதி | : 24-Sep-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 232 |
புள்ளி | : 44 |
இலங்கையில் பேருவலை பிரதேசத்தில் பிறந்த நான் தற்பொழுது அமெரிக்க நாட்டில் வசித்து வருகின்றேன். எனது கவிதைகளை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. தாங்கள் கருத்துக்கள் அவற்றை இன்னும் மெருகூட்டும் என்று நம்புகின்றேன்...
மேலும் எனது ஆக்கங்களை இங்கே காணலாம்
www.facebook.com/rikas
www.rikasmarzook.blogspot.com
www.youtube.com/Rickaz1234
நன்றி & வாழ்த்துக்கள்
உயிர் காக்க எண்ணி நாம் படகேறி
கடல்தாண்ட துணிந்தோம்
உயிரற்ற சடமாகவே கரைசேர்ந்தோம்...
பரவாயில்லை எம்மால்
பல உயிர்கள் உயிர் வாழும் என்றிருந்தால்...
அய்லான், சகோதரன் காலிப், தாய் றிஹான் உட்பட
உயிரிழந்த அனைவருக்கும் இது சமர்ப்பணம்
திரும்புகின்ற பக்கமெல்லாம் கேள்விக்கனைகளாகவே இருந்தன.....
எப்ப கல்யாணம்? எப்ப ஊருக்கு வர்ற...பதில் சொல்லியே அழுத்திடுச்சி...ஆளுக்கொரு பதில் சொல்லி சமாளிக்கவே களைச்சிடுதுப்பா...இப்பவெல்லாம் ஊரு நம்பர போன்ல் பார்த்தாலே ஏதோ ஒரு வெறுப்போடுதான் அழைப்புக்கு விடைதருகிறோம்....
என்னப்பா ஒ/லெவல் செஞ்சிட்ட என்ன பண்ணப்போற...ஏ/லெவல் முடிச்சிட்ட அப்புறம் என்ன? எப்பதாம்பா படிப்ப முடிச்சி வேலைக்கு பெயித்து குடும்பத்த காப்பாத்தபோற?
இவையெல்லாம் எனக்கு முன்னர் விடுக்கப்பட்ட வினாக்கள். ஏதோ என்னால முடிஞ்ச அளவு கொஞ்சம் நல்லாவே விடையளித்திருக்கிறேன்...
எல்லோருக்கும் போலவே வீட்டு கட்டுமாணம், சகோதரிகளின் திரும
செந்தில்: ஆமா யாராவது நம்ம status ஸ Like பண்ணினா அத எப்படி நாம Like பண்ணுறது???
கவுண்டாமணி: நான் அப்பவே சுக்க பகருக்கு சொன்னன் facebook அ free யா கொடுக்க வாணான்னு
பன்னி மேய்க்குறவனெல்லாம் facebook use பண்ணினா இப்படித்தான் நடக்கும்பா...