Rikas Marzook- கருத்துகள்

யாரையும் அலட்சியப்படுத்தும் நோக்கோடு இது எழுதப்படவில்லை. நகைச்சுவை நோக்கோடு மட்டுமே எழுதப்பட்டது. எனினும் யாரேனதும் மனது புண்பட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும்.
நன்றி.
பிற்குறிப்பு: லொள்ளு சபா

அன்பரே மனமார்ந்த பல நன்றிகள், தாங்களே பிழைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன்...
#எம்மை விட்டு தூரம் போனவை நிலமும் சொந்தங்களும் மட்டுமல்ல கொஞ்சம் கொஞ்சமாக மொழியும் தான்....கவலைக்குரிய விடயம்தான்...இப்படி ஒரு தளத்தில் சிலிர்த்துக்கொள்ள முடிகிறது...விழித்துக்கொள்ள முனைகிறது...!!!
நன்றி!!!

கருத்துக்கு மிக்க நன்றி தோழியே!!!
பழைய நினைவுகள் மனதில் ஊஞ்சலாடத்துவங்கியதில் பிறந்தது...:)

கருத்துக்கும் பாராட்டளுக்கும் நன்றி சகோதரரே!!!

தாங்கள் ஆக்கங்கள் அனைத்தும் அருமை....
தங்களது கலையுலக பயணத்துக்கு என் வாழ்த்துக்கள்!!!

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி Hujja !!!

மிக்க நன்றி சகோதரி!!!

நன்றி பானு...
அழகுபடுத்தியமைக்கும்
வாசிக்க
இலகு படுத்தியமைக்கும்!!!
இரண்டு பகுதிகளாக பதிக்கியிருந்தேன்...அது அப்படி பதியவில்லை...
மிக்க நன்றி !!!

ஏனிந்த ஆதங்கம்???
செயல்களுக்கெல்லாம் காரணமிருப்பதாக சொல்வார்கள்...
அப்படியே எண்ணுவோம்....
"...ஒன்று மட்டும்
இருந்திருக்கலாம்

உன் பிரிவை
தாங்கும்
உள்ளம்."
அப்படியே உருக வைக்கிறது
உறவும் பிறிவும் சேர்ந்தே இருக்கிறது சகோதரியே...
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்...
வாழ்த்துக்கள்

மிக மிக வருத்தம்...பல செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறேன்...ஆனால் இந்த அளவு வலி இருக்கவில்லை இதுவரை....அப்படியே நெகிழவைத்தது....

அடிப்படை
ஆறு
அம்சங்களையும்
அழகாக
அளித்திருக்கிறீர்கள்
அசத்தியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்!!!

உண்மை சகோதரி. ஒருவர் உழைக்க பத்துப்பேர் வாழ்ந்த காலம் இருந்தது. ஆனால் இன்று எல்லோரும் உழைக்கவேண்டியிருக்கிறது அல்லது உழைக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். தேவைகள் கூடியிருக்கின்றன/கூட்டப்பட்டிருக்கின்றன. மேலும் வீட்டினதும் நாட்டினதும் மேம்பாட்டிற்காக அவள் உழைக்கச்செல்கிறாள்...ஆனால் அதன் பாதிப்பினை இன்னும் நம் சமூகங்கள் அனுபவிக்கவில்லை. மேற்கத்தேய உலகின் கலாச்சாரமும் குடும்ப வாழ்வும் மிகவும் பாதாளத்துக்கு சென்றிருக்கின்றது.
ஆயினும் சில குடும்பங்களின் இக்கட்டான நிலைமையை சமாளிப்பதற்காக வேலைக்குச்செல்கின்ற அவர்கள் பல வகையான சிக்கல்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது கசப்பான் உண்மை...
மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....
இக்கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று பிரார்த்திக்கறேன்....

அருமை....பலரது நிஜ வாழ்வை படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்......
சூப்பர்!!!

அருமை
உண்மை
பல குழந்தைகளதும் தாய்மாரினதும் உள்ளத்தின் பாரத்தை கவி வரிகளில் இறக்கியிருக்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்!!!

கருத்துக்கும் புள்ளியிட்டதற்கும் மிக்க நன்றி தோழியே!!!

ஹ்ம்ம்.... கருத்துக்கு நன்றி....
இப்பூவுலகில் இல்லை போலும், இப்பதான் ஒரு மின் கோல் அனுப்பப்பட்டிருக்கிறது...அப்படி கிடைத்தால் முதலாவது எனக்கு கிடைக்கலாமல்லவா??? நிறைய பேர் NASA விடம் இது குறித்து அறிவித்திருக்கிறார்களாம் என்றால் பாருங்களேன்...
LOL சும்மா காமெடி பண்ணினான்...:)

மிக்க நன்றி sreebalaji .... கருத்தையும் கவிநயத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்.....வாழ்த்துக்கள்!!!


Rikas Marzook கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே