சுவாமி உலகா நந்தாவின் காதலர்தின அறிவுரை
பக்தன் பார்த்தா:
சுவாமிஜீ,
நல்லா படிச்சா பொண்ணூங்க எல்லாம் பின்னால வருவாங்க என்னு சொல்லி படிக்க வெச்சாங்க...ஆனா பொண்ணுங்க எல்லாம் எங்கள கண்டுக்குறதே இல்ல..
இது ஏன் சுவாமிஜீ
சுவாமி உலகா நந்தா:
சீடா,
பொண்ணுங்க எல்லாம் வாழைப்பழம் மாதிரி
1) நேரம் 2) படிப்பு 3)பணம் 4) மானம்
ஆகிய நான்கையும் துறக்கும் ஒருவனுக்குத்தான் காதல் எண்ணும் (அஞ்)ஞானப்பழம் கிடைக்கிறது...!!!
முழுப்படைத்தை பார்க்கவும் பகிரவும்
rikasmarzook .ப்லொக்ச்பொட்.கொம் செல்க....