காதல் பண்லாம வேணாமா?!

காதலர் தினத்தை கொண்டாட அரை நண்பர்கள் என்னிடம் கேட்டதற்கு கவுண்டமணி அண்ணன் பாணியில் - நாளைக்கு சாப்பாட்டுக்கு வழி இல்ல அத பத்தி யோசிடா! லவ் கேட்குதா லவ்! அனைவரும் சத்தம் போடாம நித்திரைக்கு சென்ற பின் ஹெட் செட் வைத்து எ.ஆர்.ரஹ்மான் இசையில் " மின்னலே நீ வந்ததேனடி.... " பாடலை கேட்க்றேன்.
இப்ப லவ் பண்ணலாம்னு தோணுது!
நல்ல வேலை நண்பர்களுக்கு இது தெரியாது!

எழுதியவர் : siva (13-Feb-13, 8:56 pm)
சேர்த்தது : Siva Balan SNKL
பார்வை : 351

சிறந்த நகைச்சுவைகள்

மேலே